V/Rambaikulam Girls MV Banner


News Feed

Latest Updates

சிதம்பரா கணித  போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள்
Nov 16, 2025

சிதம்பரா கணித போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள்

சிதம்பரா கணித போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் 03-11-2025 அன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய ரீதியாக தரம் 07 இல் 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட மாணவி செல்வி அனன்ஸா கேசவராஜா அவர்களுக்கும் வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இம்மாணவர்கள் அனைவரையும் பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது.

Ratmalana Airport  and Museum
Nov 16, 2025

Ratmalana Airport and Museum

The V/Rambaikulam Girls Maha Vidyalaya Aeronautical Club successfully completed an exciting and educational field trip to Ratmalana Airport and Museum on Tuesday, November 12, 2025. The visit was organized for the students and teachers of the Aeronautical Club to provide them with a valuable, real-world perspective on aviation, complementing their theoretical studies.