சிதம்பரா கணித போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள்
renuka
சிதம்பரா கணித போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் 03-11-2025 அன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய ரீதியாக தரம் 07 இல் 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட மாணவி செல்வி அனன்ஸா கேசவராஜா அவர்களுக்கும் வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இம்மாணவர்கள் அனைவரையும் பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது.
இம்மாணவர்கள் அனைவரையும் பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது.
Comments 0
Leave a thought